நடிகை நயன்தாராதயாரிப்பில் வெளியான ’பிப்பிள்ஸ்’ படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் ,சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி வரும் ’கொட்டுக்காளி’.என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில்,சூரி கதாநாயகனாகவும்,பிரபல மலையளநடிகை அன்னாபென் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். .இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படம் வரும் 16ஆம் தேதி பெர்லினில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இப்பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் படக் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Our film #Kottukkaali premieres at the prestigious @berlinale (Berlin International Film Festival) on Feb 16th, and we are immensely proud 👍😊#KottukkaaliAtBerlinale #Berlinale #BerlinaleForum #BerlinaleForum2024@KalaiArasu_ @PsVinothraj @SKProdOffl @sooriofficial… pic.twitter.com/8NyqyEwvqD
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 10, 2024