சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார். இது வரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும்.