நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி தற்போது தனது தாத்தா விஜயகுமாரின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.விஜய் ஸ்ரீஹரி க்கு நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் மாசை அவரது ஆசையை நிறைவேற்ற, அவரை ஒரு முழு நடிகராக மாற்றும் முயற்சியில் அவருக்கு நடனம் சண்டை நடிப்பு என அவர்க்கு எல்லாவிதமான பயிற்சியும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,. 22 வயதாகும் விஜய் ஸ்ரீஹரி, பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படமொன்றில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.