தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும்’பசி’ படத்தின் இயக்குநரான துரை (வயது 84) இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருவள்ளூர் வேப்பம்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தகவலறிந்த திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்’ தமிழ்த் திரையுலகில் இவரது முதல் படைப்பு அவளும் பெண்தானே.இது மாபெரும் வெற்றி படமானது.தொடர்ந்து 1979ல் இவரது “பசி” திரைப்படம் இவருக்கு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. தமிழில் ரகுபதி ராகவ ராஜாராம், ஆசை 60 நாள்,பாவத்தின் சம்பளம்,நீயா,ஆயிரம் ஜென்மங்கள்,கிளிஞ்சல்கள்,சதுரங்