நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த இடத்திலும் பேசியதில்லை என திரிஷா தெரிவித்துள்ளார். என்னை பாதுகாப்போடு அழைத்துச் சென்ற படக்குழுவிற்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார். பெண்களை மரியாதை குறைவாக குறைவாக நடத்துவதுதான் தமிழ் கலாச்சாரமா என திரிஷா கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.