கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தைத் தொடர்ந்து, பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டு,’முன்பதிவாய் ஒரு முத்தம்’ என்ற டைட்டிலுடன் கூடிய போஸ்டரும் வெளிவந்துள்ளது.
இன்று பூஜையுடன் தொடங்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.