தமிழர் பிரச்சனைக்காக தொடர்ந்து படைப்புகளை தந்து வரும் கவிஞர் சினேகன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் இருவரும் இணைந்து ‘யாருடா நீங்க’ என்ற தலைப்பில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பாடலில் இருவருமே தோன்றி நடித்தும் இருக்கிறார்கள். “யாருடா இந்த பீட்டா- இனி உடைப்போம் தடைகளை கேட்டா..” என்பது போன்ற உணர்ச்சி வரிகளை போட்டு உசுப்பேற்றியிருக்கிறார் சினேகன். அதற்கு பொருத்தமாக வீறு கொண்டு இசைமைத்திருக்கிறார் தாஜ்நூர். இதோ அந்த பாடலின் லிங்க்-