ஜல்லிக்கட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் காரணமாக, எழுந்த கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், நடிகை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்துவெளியேறினார். இந்நிலையில்
தற்போது நடிகர் விஷாலும் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக விஷால் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கப்பட்டு வந்ததால், அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.