இறுதிச்சுற்று’படத்தையடுத்து மாதவன் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயரிடப்படாத ப்படத்தில் நடிக்கிறார்.சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் மாநில விருது பெற்ற கலை இயக்குநர் ஜெயஸ்ரீ போன்ற தொழில் நுட்ப கலைஞர்களை இந்த படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. வரும்
மார்ச் மாதத்தில் இப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் தொடங்க உள்ளது.