Saturday, October 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’!

admin by admin
August 22, 2025
in News, stills
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ அக்டோபர் 30-ல் வெளியாகிறது!

‘என்ன விலை’!படத்துக்கு அட்லாண்டா இந்தியத் திரைப்பட விருது!

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.
தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது .
தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது. வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் , பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை  என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர்.பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தங்கலான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.இந்தியா முழுவதும் தங்கலான் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்தின் வெற்றியும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , பா.இரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் மற்றும் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

admin

admin

Related Posts

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’  அக்டோபர் 30-ல் வெளியாகிறது!
News

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ அக்டோபர் 30-ல் வெளியாகிறது!

by admin
October 9, 2026
‘என்ன விலை’!படத்துக்கு அட்லாண்டா இந்தியத் திரைப்பட விருது!
News

‘என்ன விலை’!படத்துக்கு அட்லாண்டா இந்தியத் திரைப்பட விருது!

by admin
October 9, 2026
‘8 தோட்டாக்கள்’  வெற்றி நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
News

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

by admin
October 9, 2026
‘தாய் நிலம்’ – விமர்சனம்!
News

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

by admin
October 8, 2026
லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !
News

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

by admin
October 8, 2026

Recent News

‘என்ன விலை’!படத்துக்கு அட்லாண்டா இந்தியத் திரைப்பட விருது!

‘என்ன விலை’!படத்துக்கு அட்லாண்டா இந்தியத் திரைப்பட விருது!

October 9, 2026
‘8 தோட்டாக்கள்’  வெற்றி நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

October 9, 2026
‘தாய் நிலம்’ – விமர்சனம்!

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

October 8, 2026
லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

October 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?