யூடியூப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு மூன்றே நாட்களில் 17 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டு இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. ராகவாலாரன்சுக்கு இ து முதல்மகிழ்ச்சி.
இந்த படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு “ யூ “ சான்றிதல் வழங்கி உள்ளனர். இது இரண்டாவது மகிழ்ச்சி என்கிறது படக்குழு! பெரிய அளவில் வரவேற்பை வழங்கிய ரசிக பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக படத்தின் இயக்குனர் சாய்ரமணி தெரிவித்தார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 5 ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.