
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல கிராமங்களில் இருத்து பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவதை அறிந்த நடிகர் விஷால் அவர்கள் உடனே தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் மிக சுலபமாக வருவதற்கு
35 – இரு சக்கர மிதிவண்டிகளை வழங்கினார்.