நடிகர் ரஜினிகாந்த்நடிப்பில் த செ ஞானவேல் இலாயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம். “வேட்டையன்” ‘லைக்கா புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இப்படத்தில்
இந்நிலையில், “வேட்டையன்” படத்தின் தணிக்கை பணிகள் தற்போது முடிவடைந்ததாகவும், இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்ததாகவும்,இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.