நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் – அக்ஷயா ஆகியோரது திருமணம் ஜப்பானில் உள்ள டோக்கியோவில், வேத மந்திரங்கள் முழங்க,இன்று காலை இந்திய நேரப்படி 8.10 மணியளவில் நடந்தது..திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன்,அவரது மனைவி, நடிகர் விதார்த்,முன்னாள் டிஜிபி ரவி,கலா மாஸ்டர் வசந்த பவன் ரவி, அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன், யூடியூப் இர்பான், ஜப்பான் நாட்டிற்காக இந்திய தூதர் சிபி ஜார்ஜ்,அவரது மனைவி ஜாய்ஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
View this post on Instagram