Wednesday, January 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

என்னை அந்த கும்பல்…நடிகை பாவனா பரபரப்பு வாக்குமூலம்!

admin by admin
February 23, 2017
in News
427 5
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்!

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும் ‘மகாசேனா’ !

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

bhavana-sexy-images-1487398844கடந்த வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த  நடிகை பாவனாவை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது  மட்டுமில்லாம ல்    21/2   மணி நேரம் அவரை காருக்குள்ளேயே வைத்து துன்புறுத்தி   புகைப்படம் மற்றும்  வீடியோ எடுத்துள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து கேரள காவல் துறை போட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், பாவனாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,” தமிழ், மற்றும்ம லையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்கு இரவு 7 மணிக்குக் கிளம்பினார். அவருக்கு காரை வழங்கியது லால் கிரியேஷன்ஸ். கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார் பாவனா.  இந்நிலையில்கார் ஓட்டுநர் மார்ட்டின் பல ுகுறுந்தகவல்களை யாருக்கோ அனுப்பியுள்ளார். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு உணவு வழங்கும் வேன் ஒன்று பாவனாவின் காரைப் பின்தொடர்ந்துள்ளது. நெடும்பசேரி விமான நிலைய சந்திப்பின் அருகே இரவு 8.30 மணிக்கு வேன் கார் மீது  மோதியது.ாஇதையடுத்து பாவனாவின் கார் டிரைவர்  காரை நிறுத்திய போது  , இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காருக்குள் புகுந்து பாவனாவின் வாயை மூடியுள்ளார்கள். கூச்சல் போடக்கூடாது என்று பாவனாவை மிரட்டி அவரிடமிருந்த செல்போன்பிடுங்கப்பட்டது. கலமசேரி என்கிற இடத்தில் ஒருவர் காரிலிருந்து இறங்கியுள்ளார். பிறகு இன்னொருவர் காருக்குள் புகுந்துள்ளார். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்ய ,அவர் மற்றவர்களுக்கு உதவியுள்ளார். இதன்பிறகு வழக்கில் 5-வது மற்றும் 6-வதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரினுள் நுழைந்துள்ளார்கள். அவர்கள் வழியை மாற்றி, கிரில் கேட் உள்ள ஒரு வீட்டுக்கு காரை கொண்டு செல்கிறார்கள். அங்குதான் வழக்கின் மையக் குற்றவாளியான பல்சர் சுனி ( இயற் பெயர் – சுனில் குமார்) காரினுள் முகத்தை மூடியபடி நுழைந்தார். ஓட்டுநரின் இருக்கையில் அவர் அமர்ந்தார். அதற்கு முன்புவரை காரை ஓட்டிவந்த மார்ட்டின் வெளியேறினார். அவரை அந்தக் கும்பல் அழைத்துச் செல்லவில்லை. காகநாடு பகுதிக்கு காரைக் கொண்டு சென்ற பல்சர் சுனி அங்குதான் பாவனாவை பலாத்காரம் செய்துள்ளார். மற்றவருக்காக பாவனாவைப் பல்வேறு விதங்களில் புகைப்படமாகவும் வீடியோகவும் எடுக்க பல்சர் சுனி முற்பட்டுள்ளார். அதற்கு பாவனா சம்மதிக்காததால் அவரைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதன்பிறகு காரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் பாவனா. -இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

admin

admin

Related Posts

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்!
News

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்!

by admin
January 13, 2026
‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும்  ‘மகாசேனா’ !
News

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும் ‘மகாசேனா’ !

by admin
January 13, 2026
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!
News

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

by admin
January 13, 2026
‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!
News

‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

by admin
January 13, 2026
நடிகர் விஜயிடம்  டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.
News

நடிகர் விஜயிடம் டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.

by admin
January 12, 2026

Recent News

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும்  ‘மகாசேனா’ !

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும் ‘மகாசேனா’ !

January 13, 2026
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

January 13, 2026
‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

January 13, 2026
நடிகர் விஜயிடம்  டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.

நடிகர் விஜயிடம் டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.

January 12, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?