பாலா இயக்கும் புதிய படத்தின் பெயர் நாச்சியார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜிவி பிரகாஷ், கதையின் நாயகியான ஜோதிகாவுக்கு தம்பியாக நடிக்கிறாராம்
இப் படத்துக்கு இளையராஜா.இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். பாலா – இளையராஜா 5வது முறையாக இந்தப் படத்தில் இணைகிறார்கள்.
பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டையின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.