நேற்று முதல் தன்னை பற்றிய சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சுசித்ராவின் டுவிட்டர் மூலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், இதுகுறித்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கடமை தனக்கு இருப்பதாகவும் கூறிய’சூதுகவ்வும்’ புகழ் நடிகை சஞ்சிதா ஷெட்டி தற்போது’அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை’ என்றும் கூறியுள்ளார்