‘காதல் சடுகுடு’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ மற்றும் ‘6’ படங்களை இயக்கிய துரை, நீண்ட இடைவெளிக்கு பிறகு,தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.இப்படத்திற்கு
‘ஏமாளி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சாம் டி.ராஜ் இசையமைக்கிறார்.