தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்தது. இதில் 3 அணிகள் போட்டியிட்டன. இன்று காலை துவங்கிய வாக்கெடுப்புகள் மாலை 4.15 மணியுடன் முடிவடைந்தது.
தேர்தலில் முந்தைய தயாரிப்பாளர் தாணு, விஷால், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டது.
இதில் ரஜினி, கமல், இயக்குனர் மிஷ்கின், முருக தாஸ், பாண்டி ராஜ், மோகன் ராஜா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் பங்கேற்று வாக்களித்தனர்.
வாக்கெடுப்பு நிறைவில் மொத்தம் 1059 வாக்குகள் எண்ணிக்கை பதிவானது. வாக்குகள் எண்ணிக்கை உடனே எண்ணும் பணிகள் தொடங்கின.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார்ரா224தா கிருஷ்ணன் 335 வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. விஷால் வெற்றிபெற்றுள்ளார்.