விநியோகஸ்தர். தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின்பி மூலம்ன் வில்லனாக அறிமுகமானார். இதையடுத்து வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர்த னி நாயகனாக வேட்டைநாய்” படத்தில்ந டித்து வருகிறார்.நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறதுஇதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது..ஆர்.கே.சுரேஷ் மற்றும் அறிமுக வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் இருவரும் மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.நாக் அவுட் நந்தா சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.அடுப்பில் பானைகளை வைத்து தீ எரிவது போன்ற இடத்தில் படமானது. அடுப்பில் வெந்நீர் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன.

சண்டைக் காட்சியின் போது திடீரென நிலை தடுமாறி எரியும்அ டுப்பு மீது சரிந்து விழுந்தார் ஆர்.கே.சுரேஷ் .அவர்மீ து வெந்நீர் கொட்டியது. அலறி த் துடித்த ஆர்.கே.சுரேஷ் உடனடியாகமருத்துவமனைக்கு மதுரை கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படபிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.