பிரபல சண்டை இயக்குனரும்,நடிகருமான பெப்சி விஜயன்-வி.ராஜி தம்பதியினரின் மகனும், நடிகருமான சபரீஷ்- பாஸ்கரன்-மீனாக்ஷி தம்பதியினரின் மகள் கார்த்திகா ஆகியோரது திருமணம் இன்று காலை சென்னை ஸ்ரீவாருகல்யான மண்டபத்தில் நடந்தது.முன்னதாக நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் நடிகர்கள் சிவகுமார்,கார்த்தி,விஷால்,மனோ