விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் படத்துக்கு மெர்சல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.இதுவரை அஜித்தின் விவேகம் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் RT ஆன ‘பர்ஸ்ட் லுக்’காக இருந்து வந்தது. , இந்நிலையில், இன்று விஜய்யின் மெர்சல் பர்ஸ்ட் லுக் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 22 ஆயிரத்திற்கும் அதிகமான RT பெற்றுள்ளது.இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக RT ஆன பர்ஸ்ட் லுக் மெர்சல் தான், அதேபோல் எப்படியும் விவேகம் சாதனை இன்னும் சில மணி நேரங்களிலேயே மெர்சல் பர்ஸ்ட் லுக் கால் முறிடிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.