ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்கு “ டீம் 5 “ என்று பெயரிட்டுள்ளார்.
ஒளிப்பதிவு – சைஜித் / இசை – கோபிசுந்தர்
வசனம் – நந்து கிஷோர் / பாடல்கள் – வைரபாரதி
எடிட்டிங் – திலீப் / டான்ஸ் – அமீர்
கதை, திரைக்கதை, இயக்கம் – சுரேஷ் கோவிந்த்.
தயாரிப்பு – ராஜ் ஜக்காரியாஸ்