தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு “கடைக்குட்டி சிங்கம்” படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று வெயிடப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை சூர்யா நேற்று மாலை Twitter-ல் வெளியிட்டார். போஸ்டரில் “பயிர் செய்ய விரும்பு ” “விவசாயி ” போன்ற வாசகங்களை காணமுடிந்தது.