“ டண்டனக்கா
எங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலி”ன்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ண சொன்னாரு
மச்சான் – அங்க தான்டா
எங்க தல நின்னாரு” என்ற இந்த கானா பாடல் பதிவு செய்யப்பட்டது.
இன்றைய இளைஞர்களின் செல்லப் பாடலாக இது அமோக வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக வந்திருக்கிறது ரோமியோ ஜூலியட் பெரிய வெற்றிப் படமாகும் என்கிறார் இயக்குனர் லஷ்மன்.இப்படத்தின் வசனத்தை சந்துருஎழுதியுள்ளார்/