உலக நாயகனை இயக்க வரும் பிரபுதேவா!

விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் ,பாபநாசம்  படங்களைத் தொடர்ந்து உ லக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். இப்படத்தை வாசன் விசுவல் வெஞ்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது, தற்போது பெங்களூரில் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலை களில் தீவிரமாக மூழ்கியுள்ளார் பிரபுதேவா. இதில் முக்கிய வேடத்தில் பஞ்சு சுப்பு நடிக்க உள்ளாராம். இது நகைச்சுவை படமாக உருவாக உள்ளதாம்.

Comments (0)
Add Comment