நடிகர் பரத்தின் சகோதரி எஸ்.பிரீத்தி – ஆர்.விக்னேஷ் திருமண வரவேற்பு இன்று நடந்தது!

நடிகர் பரத்தின் சகோதரி எஸ்.பிரீத்தி – ஆர்.விக்னேஷ் (பொறியாளர் ) திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது..விழாவில் நடிகர் ஆர்.சரத்குமார், நடிகர் விஷால் ஆகியோர்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்..

Comments (0)
Add Comment