விஸ்வாசம் படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இயக்குநர் சிவா மீண்டும் பழி சுமந்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொரு காட்சியிலும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
ஹைதராபாத்தில் ‘டேரா’ அடித்திருக்கும் குழுவினர் இதுவரை ஒப்பனிங் பாடல் அண்ட் காட்சியை முடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க வெண்முடி அழகனாக இருந்த அஜித்தின் தலையை கறுப்பாக்கி வாலிபனாக காட்டப்போகிறார்கள். திங்கட்கிழமை முதல் அவர் வாலிபனே!
தல வேஷத்தை மாத்துறீங்களே மக்கா! அதனாலதான் விவேகம் பட ஸ்டில்.!