தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சடுகுடு விளையாட்டு கபடியாகி விட்டது.
“பலிங் சடுகுடு… நான்தாண்டா ங்கொப்பன் நல்ல முத்துப்பேரன் வெள்ளிப் பிரம்பெடுத்து வெளையாட வர்றேண்டா தங்கப்பிரம்பெடுத்து தாலி கட்ட வர்றேண்டா “என்று ஆண்கள் மட்டுமே விளையாடிய சடுகுடு தற்போது பெண்கள் ஆடுகிற விளையாட்டாகவும் மாறி இருக்கிறது.
நல்ல கோச் யாராவது இருந்தால் நம்ம கங்கணா ரனாவத்துக்கு தேவைப்படுகிறது.அஸ்வினி அய்யர் திவாரியின் டைரக்சனில் கபடி பிளேயராக நடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே முதலைப்பிடி,கரடிப்பிடி எல்லாம் நன்றாகத் தெரியுமாம். ஆக மற்ற பிடிகளையும் கற்றுக்கொள்ள கங்கனாவுக்கு ஆசை .அப்ளை பண்ணிப்பாருங்க.!