ஆண்ட்ரியா வெளியிட்ட கவர்ச்சிப்படம்! முகம் சுளித்த ரசிகர்கள்!!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஆண்ட்ரியாவுக்கு தரமணி திரைப்படம் நன்றாக நடிக்கவும் வரும் என்று பறை சாற்றிய படம். இந்நிலையில் விஸ்வரூபம்-2 படத்தில் முக்கியமானகேரக்டரில் நடித்துள்ள ஆண்ட்ரியா,இப்படத்துக்காக அப் படத்தின் நாயகன் கமல்ஹாசனுடன் புரோமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில்,ஆண்ட்ரியா கவர்ச்சி நடிகைகளே பொறாமைப் படும் அளவுக்கு செம்ம கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தியுள்ளார்.அப்புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் பலரையும் முகச் சுளிப்புக்கு ஆளாக்கியுள்ள நிலையில்,இளசுகள் மத்தியில் வைரலாகிவருகிறது.