ராதிகா ஆப்தே. கபாலியில் சூப்பர் ஸ்டாரின் காதலியாக நடித்திருந்தவரின் பெயர். படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பவர். பார்ட்டி சூடானவர்தான். போல்டான கேரக்டர்களுக்கு ஆப்ட்டான ஆளு என டைரக்டர்கள் தேடி வருவார்கள்.
அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். வடநாட்டு நடிகர்களைப் பற்றி இல்லை.
தென்னிந்திய நடிகர்களைப் பற்றி.!
“”என்னுடன் நடித்த பிரபல நடிகரும் நானும் லிப்டில் செல்லும்-போது ‘இரவில் எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க.செய்றேன்” என்றாராம்.
“சான்ஸ் தாரேன். பெட்டில் என்னைக் கவனிச்சுக்கோ” என்று ஸ்ரீ ரெட்டியாக மாற்றாமல் விட்டாரே அந்த நடிகர் என்று நினைப்பதா , அந்த நடிகரின் மீது இவ்வளவு பெரிய அவதூறை சொல்லுபவர் தைரியமாக அவரின் பெயரையும் சொல்லி இருக்கலாமே!
வேறு யாரிடமும் நாளைக்கு இப்படி கேட்கக்கூடாது என்கிற பயம் இருக்கும்ல.!