தனக்கென ஒரு இடத்தை மூன்று மாநிலங்களில் வைத்திருக்கிற ஒரே நடிகை கீர்த்தி சுரேஷ்தான்! மாஸ், கிரேஸ்.!
சண்டக்கோழி.2, படத்தில் விஷாலுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார். இதே நெருக்கம் தங்களுக்கும் வேண்டும் என்று மற்ற நடிகர்கள் காதுகளில் புகை விடுகிற அளவுக்கு லவ்ஸ் காட்டி இருக்கிறார்.
சண்டக்கோழி.2 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது “கமர்ஷியல் படங்களில் ஹீரோயினுக்கு நல்ல இடம் கிடைக்கிறது கஷ்டம்னு சொல்வாங்க.
இந்த படத்தில் எனக்கு நல்ல கம்பர்ட்டபிள் ஜோன். பேச்சியாக நடித்திருக்கிற வரலட்சுமி கிழிச்சிருக்காங்க. அவங்களை படத்தில் பார்ப்பதற்கே பயமா இருந்தது.”என்றார்.