அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பு நீடிக்கிறது.!

‘தல’அஜித்தின் ‘விஸ்வாசம்’ முழுப் படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்பதாகச் சொன்னார்கள் .ஆனால் நாளைக்கு (வெள்ளிக்கிழமை) மறுபடியும் புனேயில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. தலயின் உதவியாளர்கள் அனைவரும் புறப்பட்டுச்சென்று விட்டார்கள். தீபாவளிக்கு பின்னர் பத்து நாட்கள் படப்பிடிப்பு இருக்கும். வெளிநாடு போவார்களா என்பது தெரியவில்லை என்கிறார்கள்.