என்னால் மட்டுமே முடியும்!

மதகு திறந்து விட்டது மாதிரி ஆகி விட்டது !

மனதில் உள்ளவை எல்லாம் வந்து விட்டது.!

” படங்களில் ஹீரோவுக்கு இருக்கும் இம்பார்ட்டன்ஸ் ஹீரோயினுக்கு ஏன் இருப்பதில்லை” என்றதும் பொங்கிவிட்டார்  தமன்னா.

“படங்களில் ஹீரோ செய்வதை ஹீரோயின் செய்ய முடியாது. ஹீரோயின் செய்வதை ஹீரோ செய்ய முடியாது.இதை முதலில் புரிஞ்சிக்குங்க. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கு.” என்றார்.

tamannaah