கோபிநயினார் இயக்கத்தில் பாபி சிம்ஹா!

அறம்  படத்தை தொடர்ந்து  கோபி நைனார் இயக்கம் புதியபடத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளார். இவர்கள் இணையும்புதிய  படத்தின் படப்பிடிப்பு  விரைவில் துவங்கவிருக்கிறது.
ஆக்‌சன் மற்றும் கமர்ஷியல் கலந்த படமாக  உருவாக உள்ள இப்படத்தின் கதாநாயகி  நடிகர்,நடிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
படத்தின் தலைப்பு  பற்றிய அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.