விஷால் அணியினர் வடிவேலுவுடன் சந்திப்பு!

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் நடிகர்  வடிவேலுவை சந்தித்து ஆதரவு திரட்டினர் .அருகில்,நடிகர்கள் கார்த்தி நாசர்,பொன்வண்ணன் ஆகியோர் உள்ளனர்.

Comments (0)
Add Comment