யாஷிகாவின் ‘செல்பி ‘பெருமையைப் பாருங்க.!

நம்மை நாமே அழகாக எடுத்துக் கொண்டு அடிக்கடி பார்த்து ரசிப்பதற்குத்தான் செல்பி .

வி ஐ பி க்கள் ,நடிகை நடிகை இவர்களுடன் செல்பி எடுப்பதற்கு ஆசைப்படாதவர்கள் யாராவது இருப்பார்களா?

முரட்டுக்குத்து நடிகை யாசிகா ஆனந்த் அடிக்கடி செல்பி எடுத்துக் கொண்டு தன்னை ரசிப்பதில் அலாதி ஆனந்தம்.

இதோ அவர் எடுத்துக் கொண்ட செல்பி. !

அதை எந்த புண்ணியவானோ,புண்ணியவதியோ எடுத்து இருக்கிறார்.

அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் யாசிகா ஆனந்த்.

அழகா இருந்தால் ரசிக்கணும் ஆராயக்கூடாது. 

யாசிகா ஆனந்த் செல்பி