சென்னையை சேர்ந்த உலக நடிகையின் கண்ணீர் கதை.!

 

வெள்ளிக்கிண்ணத்தில் அமுதூட்டி வளர்த்த செல்லப் பொண்ணு. செல்வந்தர் வீட்டுப் பொண்ணு. சென்னையில் பிறந்து வளர்ந்த பொண்ணு .ஆனாலும் அப்பா அம்மா அமெரிக்காவில்.!

பெற்றோருடன் வாழ வேண்டிய கட்டாயம்.

ஏழு வயதாக இருக்கும் போதே திமுதிமு என வளர்ச்சி. 

திமிரும் இளமையைப் பார்த்த சித்தப்பாவின் உறவு  ஒருவன் கை வைத்து விட்டான் காமுகன். வன்முறை பாலியல் கொடுமை.அந்த வயதிலேயே அநியாய அனுபவம்.!

“நீ தாத்தா பாட்டி வீட்டுக்கே போ “என சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்தான் பத்மா லட்சுமி.

1986-.ல் பதினாறு வயது. டீனேஜ். செம கட்டை என சொல்வார்களே அப்படி ஒரு வளர்ச்சி.திரட்சி,மலர்ச்சி. வன்முறை பாலியல் அனுபவித்து விட்டான் ஒருத்தன். இந்த அனுபவங்களை எல்லாம் பத்மா லட்சுமியே எழுதி இருக்கிறார்.

நடிகை,எழுத்தாளர்,மாடல்,டி.வி.தொகுப்பாளர்,தயாரிப்பாளர் என வளர்ந்த பத்மா லட்சுமிக்கு வயது 49. அடுத்த வருஷம் அரை நூற்றாண்டு .

இவரின் கணவர் சல்மான் ருஸ்டி சாதாரணமான ஆள் இல்லிங்க. பெஸ்ட் நாவலிஸ்ட். புக்கர் பரிசு வாங்கிய ஆள்.

உலகப்புகழ் பெற்ற ஆள்.

சாத்தானின் வேதம் எழுதி இசுலாமியர்களின் ஆத்திரத்துக்கு ஆளான ஆள்.

அயோதுல்லா கோமேனி இந்த நாவலாசிரியரின் தலையைக் கொண்டு வா, கோடிகள் கொடுக்கிறேன் என்று விலை வைத்தார்.

இவரை .2௦௦4 -கல்யாணம் செய்து  2007-ல் டைவர்ஸ் வாங்கியவர் பத்மா லட்சுமி..

இரண்டாவது கணவர் தியோடர் ஜே போர்ட்ஸ்கோ .கி.பி.2009-ல் கல்யாணம் நடந்து கி.பி.2011-ல் விவாகரத்து.

இப்படி அனாயசமாக வாழந்த நம்ம ஊரு பத்மா லட்சுமிக்கு  ஆசை இன்னும் போகவில்லை.அட்டைப்பட அழகியாக போஸ் கொடுக்கிறார்.

உடம்பில் உள்ளாடை எதுவுமின்றி சல்லடை போன்ற துணியை போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.என்னே அழகு,என்னே கொடுமை.

நம்ம ரசனை எங்கேயோ போகுதுங்க!

 

கோமேனிசல்மான் ரஷ்டிபத்மா லட்சுமி