ஒரு பீர் பாட்டில் விலை ரூ.48 லட்சம்.!வாங்கிக் குடித்தவன் பண நெருக்கடியில்!

குடி குடியை கெடுக்கும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்!

இது சும்மாக்காச்சுக்கும் உதார் விட்டுக்கிறது.

ஊரு நாட்டான்கள்னு  நம்மள கெவருமெண்டு நெனச்சிக்கினு சினிமா  கொட்டாய்ல வுடுற உதாரு.!

ங்கொய்யால ..யார்ட்ட?

மான்செஸ்டர் ல பீட்டர்லாலோர்னு ஒத்த பீர் பாட்டில நாப்பத்தெட்டு லட்ச ரூபா கொடுத்து வாங்கி குடிச்சிருக்கான்.

மெய்யாலுமான்னு கேக்காதே நைனா! எந்த குஜிலி மேல சத்யம் பண்ணனும் ! இப்ப பைனான்ஸ்ல அவன் டவுசர் கழண்டுக்கிச்சு. அவன் குடிச்ச பீர் பாட்ல கண்ல காட்றேன்.கண்டுக்க. கம்முன்னு கவுந்தடிச்சு படுத்துக்க.

நாற்பத்தெட்டு லட்சம்பீர் பாட்டில்மான்செஸ்டர்