இப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளையம் முடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில்,இன்று இப் படத்தின் முதல் பாடல் நாளை நவம்பர் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .இதுகுறித்து அனிருத் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,சும்மா கிழி என்று தொடங்கும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருப்பதாகவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.