நடிகை ராஷ்மிகா வரிஏய்ப்பு செய்தாரா? ஐ.டி .ரெய்டு.!

நல்ல நாளு  பொல்லா நாளு ..இதெல்லாம் வருமானவரி அதிகாரிகளுக்குத் தெரியாது.

சீக்ரெட் தகவல் கிடைச்சிதா ,வரி ஏய்ப்பு நடந்திருக்கா அப்புறம் என்ன ரெயிடு தான்!

சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மன்டோனா வீட்டில் ஐ டி ரெய்டு.

இவருக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தையும் விடல.வீட்டையும் விடல. கல்யாண மண்டபம் கொடகு மாவட்டத்தில் இருக்கு. தெலுங்கு படத்தில் பிசி இந்த பொண்ணு.

வருமானவரி ஒழுங்கா கட்டல .வரி ஏய்ப்பு நடந்திருக்கு .போதாக்குறைக்கு இன்டர்நேஷனல் ஸ்கூல் நடத்துவதற்கு அனுமதியும் கேட்டிருக்கு. இதனால இன்று ரெய்டு!

அதிகாரிகள் சோதனை.ராஷ்மிகாவரி ஏய்ப்பு