சவுந்தர்யா விசாகன் வீட்டில் விசேஷமா?

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் 27வது ஆதீனமான  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை  ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற  போது எடுத்தப்படம் .எதோ நல்லது நடக்கப் போகிறது.அதற்காக  இந்த ஆசியா? விசாகனை கேட்கவேண்டும்

Attachments area
சவுந்தர்யாவிசாகன்