“டோன்ட் ஒர்ரி புள்ளிங்கோ !” எஸ்.டி .ஆர் பாட்டு.!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ‘குட்டி கதை ‘பாடல் வெளியான அடுத்த சில மணி நேரத்தில் எஸ்.டி .ஆர் .பாடிய “டோன்ட் ஓரி புள்ளிங்கோ “பாடல் வெளியாகி இருக்கிறது. இது இரும்பு மனிதனுக்காக சிம்பு பாடிய பாடலாகும்.

இரும்பு மனிதன்எஸ்.டி .ஆர் பாட்டு