இங்கிருந்து பரவிய கொரானா ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி விட்டது. இன்னும் உயிர்ப்பலி தொடரலாம் என்கிற அச்சகமுடன் உலக நாடுகள்.
இந்த கொரானா நோய் தொற்றுக்கு காரணம் சீனர்கள் விரும்பி சாப்பிடுகிற பூச்சி,பாம்பு மற்றும் விலங்கினங்கள்தான் என்கிற எண்ணம் இருக்கிறது. இதனால் தேசிய மக்கள் காங்கிரஸ் உயர்மட்ட குழு வனவிலங்குகளை தின்பதற்கு நிரந்தர தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. வரவேற்கத் தகுந்த முடிவுதான்.