நடிகர் பிரகாஷ்ராஜின் ‘மசாஜ்’ டுவிட் !

நடிகர்  பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓய்வாக படுத்திருக்கும் பிரகாஷ் ராஜின்   முதுகில் ஏறி அவரது மகன் மசாஜ் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.அப்பதிவில், ”ஞாயிற்றுக்கிழமை மதியம், என் தோட்டத்தில்… எனது மகன் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறான். நான் சிறுவனாக இருந்த போது என் அப்பாவுக்கு செய்ததை இவன் எனக்கு செய்கிறான்” என பதிவிட்டுள்ளார்.