விக்ரம் குமார் இயக்கத்தில்,சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர்களைபடக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.