சசி குமாரை மீண்டும் இயக்கம் குட்டிப்புலி முத்தையா!

இயக்குனர் சசிக்குமாரை ஹீரோவாக வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா அடுத்து கொம்பன் படத்தை இயக்கினார்.  தற்போது  விஷால் நடிக்கும் மருது படத்தை இயக்கி வரு முத்தையா இந்த படத்தை முடித்த கையோடு அவர் மீண்டும் சசிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்

Comments (0)
Add Comment