கடந்த சில நாட்களுக்கு முன் பவித்ரனுக்கு (வயது 61). கொரோனா தொ ற்று ஏற்பட்டது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் நிகிதாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.