எஸ்.டி.ஆரின் மிரட்டல் தோற்றம்!

சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வந்த ஈஸ்வரன் படப்பிடிப்பை அதிரடியாக முடித்துவிட்டுபடபைடிப்பை சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில்,பாண்டிச்சேரியில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். மொத்தமாக மாறிவிட்ட எஸ்.டிஆரை திரையுலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், எஸ்.டி ஆர்.வெளியிட்டுள்ள வித்தியாசமான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.