“இயக்குநர் ரத்தின சிவாவிடம் நடிகர் விஜய்சேதுபதியின் கால்ஷீட் இருப்பதாகவும்…அதனால் இன்வெஸ்ட் பண்ண ஒரு தயாரிப்பாளர் தேவை என்றும்” பேசியிருக்கிறது ஒரு குரல் சொல்கிறது.இந்தச் செய்தி குறித்து இயக்குநர் ரத்தினசிவா கூறியதாவது,
“இது முழுக்க முழுக்க தவறான செய்தி. நாங்கள் படம் செய்வதாக இருந்தால் அந்தச் செய்தி எங்கள் மூலமாகத் தானே வரும்? எங்களுக்கு சம்பந்தமில்லாதவர்கள் இப்படியொரு தவறான செய்தியை வெளியிடுகிறார்கள் அவர்களின் நோக்கம் என்னவென்றே தெரியவில்லை” என்றார்